|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவராக இல்லை.
அது அவர் கட்சிக்கு நன்மையா இழப்பா?
|
|
|
2. கேள்வி: தமிழகத்தில்
ஆட்சியைப் பிடிக்க விரும்பும் எல்லாக் கட்சிகளும் தமக்கான தேர்தல் கூட்டணியை
விரும்புகின்றன. சீமான் மட்டும் தனது கட்சி எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப்
போட்டியிடும் என்கிறாரே, ஏன்?
|
|
|
3. கேள்வி: "சி.பி.ஐ-க்கு மட்டும் மூணு மூளையா?" என்று சீமான் கேட்கிறாரே?
|
|
|
4. கேள்வி: ரஷ்யாவிடமிருந்து
இந்தியா கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தும் என்று மோடி தன்னிடம் கூறியதாக டிரம்ப்
சொல்ல, "டிரம்பிடம் மோடி
பயப்படுகிறார்" என்று ராகுல் காந்தி கமென்ட் செய்தது சரியா? |
|
|
5. கேள்வி: தான்
ஏழு போர்களை நிறுத்தியதாகச் சொல்லி அமைதிக்கான நோபல் பரிசு கோரிய டிரம்ப்புக்கு
அந்தப் பரிசு கிடைக்கவில்லையே?
|
|
|
6. கேள்வி: எகிப்தில்
நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர்
ஷாபாஸ் ஷெரீப்பைப் பார்த்து டிரம்ப், "நீங்கள் ஏதாவது
சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்க, அவரும் மைக் முன்வந்து, "டிரம்ப் அமைதிக்கான
நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று ஆஹா ஓஹோவென்று டிரம்பைப்
புகழ்ந்திருக்கிறாரே? நாம் நிம்மதியின் உறைவிடமாக மாற வழி
உண்டா? பதில்: செந்தில் கவுண்டமணிக்குள் ஒரு இயல்பான அண்டர்ஸ்டான்டிங்
இருக்கும். அது பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். |
|
|
பகுதி 2 // 15.10.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment