|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: பீஹாரில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகத்பந்தன்
கூட்டணி, "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
தருவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இருந்தாலும் அந்தக் கூட்டணி
பீஹார் மாநிலத் தேர்தலில் தற்போது படு தோல்வி அடைந்திருக்கிறது. அரசு வேலை
வேண்டாம் என்றா மக்கள் நினைத்திருப்பார்கள்?
|
|
|
2. கேள்வி: உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு
குற்றத்திற்காக சசிகலாவைத் தண்டித்தது. தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளியான சசிகலாவை
எடப்பாடி பழனிசாமி அதிமுக-விலிருந்து தள்ளி வைத்திருப்பது சரிதானே?
|
|
|
3. கேள்வி: டெல்லி
கார் குண்டு வெடிப்பிற்குப் பின் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது
அறிக்கையில், "உள்துறை அமைச்சர்
அமித் ஷாவுக்குப் பிரதமர் மோடி இன்னும் கல்தா கொடுக்காமல் இருக்கக் காரணம்,
மோடி பற்றிய ரகசியங்களை அமித் ஷா அறிந்து வைத்திருப்பது
தான்" என்று கூறி இருக்கிறாரே?
|
|
|
4. கேள்வி: சீமான்
திமுக-வைக் கடுமையாக எதிர்க்கிறார். பாஜக-வையும் எதிர்க்கிறார். விஜய்யும் அதையே
செய்கிறார். இருவரின் கட்சிகளும் ஏன் இந்த ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேரவில்லை? அட் லீஸ்ட், இவர்களுக்குள்
தேர்தல் கூட்டணி வாய்ப்பும் தெரியவில்லையே?
|
|
|
5. கேள்வி: பசுமாடு
ஏன் சார் 'அம்மா' என்கிற மாதிரிக் கத்துகிறது?
|
|
|
பகுதி 14 // 14.11.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment