குழந்தைகள் பாட்டு
(அனைவரும் அறிந்தது)
|
அணில் பாட்டு
(எங்கள் வீட்டுப் பெண் அணில் எழுத வைத்தது)
|
கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு!
|
வால் வீசம்மா வால் வீசு!
விழியால் மயக்கி வால் வீசு!
|
மிட்டாய் வாங்கலாம் கை வீசு! மெதுவாய் திங்கலாம் கை வீசு!
|
மெதுவாய் மிடுக்காய் வால் வீசு!
மேனி பளபளக்க வால் வீசு!
|
சொக்காய் வாங்கலாம் கை வீசு!
சொகுசாய் போடலாம் கை வீசு!
|
கொட்டைகள் தருவேன் வால் வீசு!
கொறித்து உண்ணலாம் வால் வீசு!
|
கோவிலுக்குப் போகலாம் கை வீசு!
கும்பிட்டு வரலாம் கை வீசு!
|
ரெண்டே நொடிக்கு வால் வீசு!
ராமனைக் காண்பேன் வால் வீசு!
|
Thursday, 17 January 2019
அணில் பாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
Great kuyil greater Anil!
ReplyDeleteAnna u have written a padal on Anil
ReplyDeleteShe will be very proud now
உங்கள் வீட்டுப்பெண் அணில் உங்களை அடிக்கடி எழுத வைக்கட்டும்! அருமையாக உள்ளது
ReplyDeleteThe last line may be changed to "ramanai kanalam vaa". This way you and anil both can see raman instead of you only seeing raman. Very good.
ReplyDeleteVery Beautifully Written....
ReplyDelete