‘இந்தி தெரியாது
போடா’ என்ற வாசகம் முன்புறத்தில் அச்சடிக்கப்பட்ட புதிய டி.சர்ட், திமுக ஆதரவோடு
அறிமுகம் ஆகிவிட்டது. பின்புற வாசகங்களை நாம் அறிமுகம் செய்யலாம். இன்னொரு பக்கமும்
தெளிவாகத் தெரியட்டும்!
|
இந்தி தெரியாது போடா!
இங்கிலீசும் தடவல்தாண்டா!
|
தாய் ‘மொளி’ ஆமா ‘தமிள்’டா!
தப்பாத் தமிள் பேசுறது நாங்கடா!
|
தமிளை நாங்க வளக்கலை போடா!
தமிளை வைச்சுப் பொளைக்கிறோம் போடா!
|
காதுல பூ சுத்துறோம் வாடா!
களுதை மேக்க கத்துத் தறோம் வாடா!
|
ஓட்டு வந்தா பகுத்தறிவு போடா!
ஓட்டில்லைன்னா நானும் இந்துதாண்டா!
|
* * * * *
Copyright © R. Veera Raghavan
2020
Lovely.well presented. Thanks
ReplyDeleteHa ha.. Correct a soneenga 😊
ReplyDeleteஆரம்பமே அமர்க்களம்.. நச்சுன்னு சொல்லிட்டீங்க போங்ங
ReplyDeleteThe other side slogans are spot on. First of all, these parties would do well to see how in so-called Tamil channels most of the programmes (e.g, cookery, games) use English words where perfect Tamil words exist. Tamil news channels are an exception - they use good Tamil. It is the ordinary folks who can't speak Tamil.
ReplyDeleteHilarious and very true projection of the facts. But our gullible electorate fall for such propoganda. "Nenju porrukuthillaiye intha nilai ketta mandarai kandu"
ReplyDeleteBriiliant
ReplyDeleteRavi
இந்தி தெரியாது போடா
ReplyDeleteதமிழும் தகராறு தாண்டா...
ஆஹா அருமை நல்வாழ்த்துகள் நண்பரே 🙏
ReplyDeleteஅசத்தல்
ReplyDeleteதாய் மொளி கூடக் கிடையாது; தாய் மொலி. திராவிட முன்னேற்றக் கலகம் (அல்லது களகம்), கழகம் என்ற சொல் சுட்டுப்போட்டாலும் வராத இவர்கள், உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று இகழ்ந்த ஒரு மனிதனைப் பெரியார் என்று தலைக்குமேல்தூக்கி வைத்துக் கொண்டாடும் இவர்களா நம் உயிரினும் மேலான தமிழ் மொழியை வளர்க்கப் போகிறார்கள்?
ReplyDeleteஇதையும் சேர்த்துக் கொள்ளலாம்: " எங்களுக்கு ஒன்றுமே தெரியாது போடா, எங்களுக்கு ஓட்டை மட்டும் போடுடா" (ஆர். தர்மராஜா, கோவை)
ReplyDelete