-- ஆர். வி. ஆர்
எண் (பாப்பா பாட்டு. மெட்டு அமைத்தது) |
பாட்டுல எண்கள் படிப்போமே – தமிழ் நாட்டுல நாம் இதை அறிவோமே |
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து |
பதினோண்ணு பன்னண்டு பதிமூணு பதினாலு பதினைஞ்சு பதினாறு |
பதினேழு பதினெட்டு பத்தொன்பது இருபது |
தமிழில் எண் சொல்லிப் பாடுவோமே – நம் தமிழை எண்ணி எண்ணிப் பாடுவோமே |