-- ஆர். வி. ஆர் 
| எண் (பாப்பா பாட்டு. மெட்டு அமைத்தது) | 
| பாட்டுல எண்கள் படிப்போமே – தமிழ் நாட்டுல நாம் இதை அறிவோமே | 
| ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து   | 
| பதினோண்ணு பன்னண்டு பதிமூணு பதினாலு பதினைஞ்சு பதினாறு | 
| பதினேழு பதினெட்டு பத்தொன்பது இருபது | 
| தமிழில் எண் சொல்லிப் பாடுவோமே – நம் தமிழை எண்ணி எண்ணிப் பாடுவோமே |